Clicky

மலர்வு 31 MAR 1963
உதிர்வு 16 SEP 2022
அமரர் உஷாதேவி நந்தகோபன் 1963 - 2022 ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புன்னகையால் புவனியையே பூரிக்க வைத்த நீர் இன்று எம்முடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறோம். எப்போதும் 'கலகல' என்று இருக்கும் உம்மை 'காலன் கவர்ந்து' சென்றதை எண்ணி 'கண்ணீர்' வடிக்கிறோம் நாம் அனைவரும் இன்று. மீளாத்துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் .
Write Tribute