அமரர் சின்னையா உருத்திரமூர்த்தி
வயது 58
அமரர் சின்னையா உருத்திரமூர்த்தி
1961 -
2020
வல்வெட்டி மாடந்தை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Uruthiramoorthy Sinniah
1961 -
2020
எதுவும் கூறிட வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன் ... ஊரவனாக என்னை, உரித்தவனாக உரிமையேற்றுக் கொண்டதை ஒருபோதும் மறநதிடேன்!! நேற்று வரை உன் முகம் பார்த்து அழுதிட வாயப்பேதும் கிடைத்திடுமா என காத்திருந்தேன்... அண்ணா... நீ அறிவாய்! உன்னைத் தேடி வந்து தொடக்கூட உரிமை இல்லை என்பதை!!! என் மனதார உன்னை சுமக்கின்றேன். சுமக்கின்ற என் எண்ணங்களாலேயே அழுகின்றேன். நான் அழுகின்ற கண்ணீரெல்லாம்... உன்னை ஈரப்படுத்தும், உன்னை புனிதப்படுத்தும்... அமைதியாக தூங்குங்கண்ணா உன்னோடு நான்! - வல்வை அகலினியன்
Write Tribute
கடல் கடந்து வந்தோம் தனித்தனியாக வந்தோம் ! எந்த உறவும் இன்றி நண்பர்களானோம்! குறுகியகாலம் உன்னுடன் பழகினாலும் உன் நல்லகுணம் நான்றிவேன்! எதிரியைக் கூட அன்பாய் வரவேற்பவன் நீ! கோபம் கொள்ளாத நன்மை...