யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen, Sargans ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா உருத்திரமூர்த்தி அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற விசுவலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கானுயா, உபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), சத்தியமூர்த்தி(இந்தியா), தவமூர்த்தி(பரிஸ்), தவமலர்(லண்டன்), ஜெயராணி(லண்டன்), கனேசமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விசியலட்சுமி(இனுவில்), நடேசலிங்கம்(சுவிஸ்), இராசலட்சுமி(ஜேர்மனி), இராசலிங்கம்(சுவிஸ்), ஜெயலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கடல் கடந்து வந்தோம் தனித்தனியாக வந்தோம் ! எந்த உறவும் இன்றி நண்பர்களானோம்! குறுகியகாலம் உன்னுடன் பழகினாலும் உன் நல்லகுணம் நான்றிவேன்! எதிரியைக் கூட அன்பாய் வரவேற்பவன் நீ! கோபம் கொள்ளாத நன்மை...