
பிறப்பு
15 JUL 1961
இறப்பு
10 JAN 2020
அமரர் சின்னையா உருத்திரமூர்த்தி
வயது 58

அமரர் சின்னையா உருத்திரமூர்த்தி
1961 -
2020
வல்வெட்டி மாடந்தை, Sri Lanka
Sri Lanka
-
15 JUL 1961 - 10 JAN 2020 (58 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டி மாடந்தை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ெங்காளன், Switzerland Sargans, Switzerland
கண்ணீர் அஞ்சலி
திலிப்
14 JAN 2020
Switzerland
கடல் கடந்து வந்தோம் தனித்தனியாக வந்தோம் ! எந்த உறவும் இன்றி நண்பர்களானோம்! குறுகியகாலம் உன்னுடன் பழகினாலும் உன் நல்லகுணம் நான்றிவேன்! எதிரியைக் கூட அன்பாய் வரவேற்பவன் நீ! கோபம் கொள்ளாத நன்மை செய்யும் குணம் கொண்டவன் நீ! உன்மனதுக்குள்ளேயும் பாரம் இருக்கும் என நினைத்தானோ அந்த ஆண்டவன் !அதைக் குறைப்பதற்காகத்தான் தன்னிடம் அழைத்துவிட்டான்.ஆண்டவன் மடியில் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். துயரங்களுடன் பாரம் சுமக்கின்றவர்கள், கடவுளிடத்தில் நின்மதியாக இருப்பார்கள் . திலிப்
Summary
-
வல்வெட்டி மாடந்தை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion