
திருமதி உமாராணி பத்மநாதன்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Umarani Pathmanathan
1950 -
2025

அம்மா உங்கள் கனிவான பேச்சும் சிரிப்பும் உபசரிப்பும் என்றும் எம்மை அன்புடன் வரவேற்பதும் மறக்கமுடியாது உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் நமசிவாய ்
Write Tribute