
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கல்விளான், விசுவமடு, யாழ். கொக்குவில், பிரான்ஸ் Paris, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உமாராணி பத்மநாதன் அவர்கள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அமரர் பத்மநாதன்(குமரன் களஞ்சிய உரிமையாளர், விசுவமடு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவராசா, நீலாம்பிகை, செல்வராணி, பத்மராஜா, காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவநாதன், சரோஜினிதேவி மற்றும் யோகராஜா(விசுவமடு), கனகலஷ்மி(லண்டன்), காலஞ்சென்ற தேவராஜா, ஜெயராஜசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தமிழ்ச்செல்வி(அவுஸ்திரேலியா), ரஞ்சினி(ரூபி- சுவிஸ்), ரஜனி(சுவிஸ்), சசிகுமார்(அவுஸ்திரேலியா), ராஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தில்ராஜ்(அவுஸ்திரேலியா), ஜெயச்சந்திரன்(சந்திரன் - சுவிஸ்), தாமரைமணாளன்(பாபு-சுவிஸ்), நிஷாந்தி(அவுஸ்திரேலியா), Dr.பரமநாதன்(ரமணன் - கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான நவரட்ணம், திருச்செல்வம் மற்றும் அருள்மலர், தனலட்சுமி, சுமித்ரா, அரசரட்ணம், ஞானசோதி, காலஞ்சென்ற பாஸ்கரன், தயா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜிவிசா, மிதுஷன், சானுயன், கீருத்திக், மதிஷன், ஆருசியா, லுவின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஆயுஸ்மான், ஆர்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
Live streaming link 1: Click here
Live streaming link 2: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Jun 2025 2:00 PM - 7:00 PM
- Sunday, 29 Jun 2025 1:00 PM - 7:00 PM
- Wednesday, 02 Jul 2025 8:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details