
திருமதி உமாராணி பத்மநாதன்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் அடையாளமாக இருந்த பெரியம்மாவின் நினைவுகள், காலத்தால் மங்காத பொக்கிஷங்கள்.
அவர் சென்ற பாதை அமைதியின் வெளிச்சமாக அமைய, அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute