
திருமதி உமாராணி பத்மநாதன்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Umarani Pathmanathan
1950 -
2025

அன்பு அளவு கடந்த பாசமும் கொண்ட என் அத்தை உங்கள் பிரிவு ஏன்னால் ஏட்டு கொள்ள முடியல ஏன் மீது அளவு கடந்த பாசம் வைத்து அன்போடு மறுமகேன ஏன்று அன்பான வார்த்தையல் கூப்பிடுவிர்கள் அத்தை கடந்த ஒரு வருடம் தான் உங்களை நேர்ல பார்த்தேன் அதற்கு முன்பு நீங்க பிரான்சில் வசிக்கும் போது வாரத்தில் இரு முறை தொலை பேசியில் உரையடா ல் செய்விர்கள் என் இடம் பல உறவுகளின் சுகசெய்தி விசாரணை செய்வேர்கள் என்னுடன் எப்போவும் உங்கள் பிள்ளை போல் நலம் விசாரணை செய்வேர்கள் எனது உடல் நோய் வருத்தம் தான் எப்போவும் கேட்பிர்கள் அத்தை எனி ஆரு என் மீது அக்கறைய கொள்வது என் அத்தை உங்கள் ஆத்மா 🙏🙏😭😭சாந்தி அடய இறைவனை வேண்டுக்கிறேன் ஓம் சாந்தி 🙏🙏ஓம் சாந்தி
Write Tribute