அமரர் உமாதேவி சிவசுந்தரம்
1945 -
2022
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Umadevi Sivasuntharam
1945 -
2022
ஓராண்டு மறைந்தாலும் எம் உள்ளங்களில் இன்றும் ஒளிவிளக்காக பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள். எம்மை பரிதவிக்க விட்டுச் சென்றாலும் எம் மனதில் அந்த நாள் ஞாபகங்கள் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டன. இன்று நீங்கள் எம்முடன் இல்லை என்றாலும் உங்கள் ஆன்மா ஆண்டவன் அடியில் சாந்தி அடைய நாம் அனுதினமும் இறைவனை பிராத்திக்கிறோம் . மலர்களை தினம் ரசித்து மகிழ்நத நினைவுகள்தான் என்றும் எங்கள் ஞாபகத்தில் . ரட்னேஸ், செல்வா குடும்பம்.
Write Tribute