Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1945
இறப்பு 25 AUG 2022
அமரர் உமாதேவி சிவசுந்தரம்
வயது 77
அமரர் உமாதேவி சிவசுந்தரம் 1945 - 2022 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி சிவசுந்தரம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கொங்காதரம்(நாகபூசணி மில்) லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா(ஓவசியர்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா சிவசுந்தரம்(முன்னாள் Telecom) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானசேகரம்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரசேகரம்(சண்டிலிப்பாய்), சண்முகநாதன்(கொழும்பு), உருத்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா) , மதிவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: சிவசுந்தரம்(கணவர்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவசுந்தரம் - கணவர்
உருத்திராதேவி - சகோதரி
மதிவதனி - சகோதரி