2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் சாதுரியன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு கடந்தாலும்
இருதயமே உன்நினைவில்
இருண்டயுகத்தில் நாமையா!
நிழல்போல் இருந்தவன் நீ!
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!
எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?
கண்மணியே காலனவன் ஆட்கொண்டு
ஆண்டிரண்டு ஆனாலும் அழியாது உம் நினைவு
உங்கள் ஆன்மா சாந்தி பெற கடவுளை வேண்டி நிற்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
pl accept our