சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் சாதுரியன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உதயகுமார்(உதயன்- மயிலனி) தேவஜெனா(சகிலா- பலாலி) தம்பதிகளின் அன்பு மகனும்,
கெவின், சயந்தன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
காலஞ்சென்ற நடேசு குணமணி, செபமாலை றட்ணம், புனிதறஞ்சிதம் ஆகியோரின் அன்புப் பேரனும், மற்றும் லில்லிராணி(லண்டன்), இரத்தினபூபதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
புஸ்பராஜா(வில்வா-சுவிஸ்), சேகர், சங்கர், நிக்ஷன்(லண்டன்), டெனி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜியா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
நற்குணமூர்த்தி(இலங்கை), ரவி, சாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கருணாவதி(சுவிஸ்), உதயகுமாரி,விஜயகுமாரி,கமலகுமாரி(இலங்கை), சாந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
pl accept our