1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் சாதுரியன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
நேற்றுப் போல் எல்லாம்
எம் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
சென்றுவிட்டாய் என்று என்னால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே.
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
pl accept our