3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
32
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்cபிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துஷ்யந்தி சிறிதரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய் மலர்ந்த
எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம் அகத்தில் நின்று
ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே கலந்து
ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Varathaluxmy Iyampillai Family From Denmark.
RIPBOOK Florist
Denmark
2 years ago
நம் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ? சோமாஸ்கந்தன் [பாரத்] குடும்பம்