1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
32
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்cபிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துஷ்யந்தி சிறிதரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-11-2023
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Varathaluxmy Iyampillai Family From Denmark.
RIPBOOK Florist
Denmark
2 years ago
நம் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி 🙏 சோமாஸ்கந்தன் [பாரத்] குடும்பம்