கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி சிறிதரன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரலிங்கம் பத்மாசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(சுரேகா ஜூவல்லர்ஸ், கொழும்பு), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிதரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷ்யந்தன், ஜெயந்தன், சுவர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன், விஜிதா, பிரவீனா, சங்கீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரின்பலிங்கம், அமிர்தலிங்கம், குகராணி, கேதீஸ்வரி, கேமலா, ரஜீதா ஆகியோரின் அன்புச் சகலியும்,
மிதுஷா, மனோஜ்ஜன், மதுஷனா, கிஷோபிகா, சபர்ஷா, அஷ்வினா, கிரிஷன், ரிஷிகன், அஸ்னிகா, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்ஷயன், அப்சரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
யதுர்ஷன், ராகவி, ஆரவி, வைஷ்ணவி, திவிஷன், நிருஷன், அட்சயா, ஹரிகரன், ஆதவன், றேகன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பத்மநாதன்- இந்திரா, பத்மாநாபன் - சுசிலாதேவி ஆகியோரின் ஆசை மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Dec 2022 4:00 PM - 9:00 PM
- Monday, 12 Dec 2022 9:00 AM - 10:00 AM
- Monday, 12 Dec 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Varathaluxmy Iyampillai Family From Denmark.
நம் ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி 🙏 சோமாஸ்கந்தன் [பாரத்] குடும்பம்