அமரர் துஷ்யந்தி அருள்ரூபன்
(துஷி)
வயது 48
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எண்ணத்தில் உள்ளதெல்லாம்
எழுத முடியவில்லை,
பொல்லாத பிணியினாலே
பொன்னான மேனியிங்கு
விண்ணுலகம் போகுமென்று,
கண்ணுக்கு இமை போல
நகமும் சதையுமாய்
நாளெல்லாம் வாழ்ந்தவளை
நொடிப்பொழுதில் இழந்து தவிக்கும்
அருள் ரூபா;
மண்ணில்
பிறப்போர் எல்லோரும்
இறப்பது பெருவழக்கு,
தேற்றுதற்கு யாருமின்றி
ஆற்றாது அழுகின்ற
அன்பின் சகோதரா,
ஆண்டவனை வேண்டி நிப்போம்
ஆத்மா சாந்திக்காய்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பிரியமுடன் அருண்- மொன்றியால், கனடா
Write Tribute