Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 29 JAN 1972
இறப்பு 22 DEC 2020
அமரர் துஷ்யந்தி அருள்ரூபன் (துஷி)
வயது 48
அமரர் துஷ்யந்தி அருள்ரூபன் 1972 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி அருள்ரூபன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 21-01-2021 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.