மரண அறிவித்தல்

அமரர் துஷ்யந்தி அருள்ரூபன்
(துஷி)
வயது 48
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி அருள்ரூபன் அவர்கள் 22-12-2020 செவ்வாய் அன்று பிரான்சில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, தவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசன் பூமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன் அருள்ரூபன்(லெனின்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதரன்(நிமால்), விஜிதினி(சுபி), காலஞ்சென்ற ஜெபீதரன்(நிகால்), சுகன்ஜா(வினோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரூபி, சாந்தரூபி, செந்தில்ரூபன்(பாபு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்