அமரர் துரையப்பா தேவராஜன்
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர், ஆரம்ப ஸ்தாபகர்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thuraiyappa Thevarajan
1947 -
2025
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆசானாக ஒரு உன்னதமான உத்தமராக வாழ்ந்து வழிகாட்டியவர். Ealing கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் ஸ்தாபக அறங்காவல்களில் ஒருவராக இணைந்து ஆலயத்தின் வளர்ச்சியில் என்றும் துணைநின்ற தொண்டராக வரலாறு படைத்து துள்ளீர்கள். உங்கள் நீதி,நியாயம்,நேர்மை,துணிவு, அர்பணிப்பு நிறைந்த ,அக்கறைமிகு சமூகப்பணி எம்மை என்றும் உங்கள் நினைவுடன் வழிநடத்தும். வணக்கம் உங்கள் அன்புமாணவன், அன்பழகன்
Write Tribute
Dedicated, talented, services (Health Care & Charitable) focused individual, great loss to the community, reflected and remembered forever.