அமரர் துரையப்பா தேவராஜன்
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர், ஆரம்ப ஸ்தாபகர்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thuraiyappa Thevarajan
1947 -
2025
தேவா அண்ணா மனிதரில் அவர் ஓரு மாணிக்கம் அமைதியானவர் பண்பாணவர் எனது தகப்பன் ஆறுமுகம்[அண்ணாச்சி ] தேவா அண்ணை மீது பாசம் கொண்டவர் 1985 ம் ஆண்டு நாட்ட்டு பிரச்சினையில் என்னை லண்டனுக்கு கூப்டுமாறு கேட்ட போது உடனடியாக என்னை கூப்பிட்ட உத்தமர் அவரும் அவரது மனைவியும் என்னைரவரவேற்று உபசரித்தவர்கள் எனது திருமணத்திற்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து ஆசிவழங்கின தம்பதிகள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய திருநேல்வேலி காயாரோகணைஹஸாவரை வேண்டுகினாறேன் ஓம் சாந்தி அன்புடன் ஸ்ரீமுருகன்
Write Tribute
Dedicated, talented, services (Health Care & Charitable) focused individual, great loss to the community, reflected and remembered forever.