திதி:27/04/2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் துரையப்பா தேவராஜன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே
எங்களை பிரிந்து சென்றதேனோ?
எங்கு உங்களை தேடுவோம்
என் அன்பு தெய்வமே
உங்கள் மனைவியை
தவிக்க விட்டு சென்றதேனோ?
கண்ணைக்காக்கும் இமை போல
எம்மை காத்த தெய்வமே
வீசும் காற்றினிலும் நான் விடும்
மூச்சினிலும் எட்டு திக்குகளிலும் உங்களை தேடி,
உங்களை நினைத்து வாடுகிறேன்.
தனித்துவிட்டேன் தெய்வமே.
தினம் தினம் ஒரு சந்தோசத்தை தந்த
நீங்கள் என்னை தனிமையில்
தவிக்க விட்டு சென்றீர்களே.
இப்போ தினம் தினம் உங்கள் மனைவி அழுது
கொண்டே இருக்கிறாள்.
வருடங்கள் ஒன்றானாலும்
உங்கள் பிரிவின் துயரம் தீராது.
தனிமையில் வாடுகிறேன்.
உங்கள் இழப்பு என்னை
வாட்டி வதைக்கிறது.
கண்ணீர் சிந்துகிறது.
உங்கள் மனைவியை தனிமையில்
தவிக்க விட்டு சென்றதேனோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை தினமும் வேண்டுகிறேன்..!
First Year Remembrance Ceremony
Mr. Thuraippah Thevarajah
(7 May 2026)
With love and remembrance, we invite you to join us for the first year memorial prayers in honor of Mr. Thevarajah's
Your presence would mean a great deal to us as we gather to offer prayers and remember his life.
Thithi Date: Monday, 27 April 2026
Location: 23 Alexandra Road
Ashford TW15 1TW
RSVP by 10 April 2026.
447405 507882.
With heartfelt regards,
Mrs. Parameswary Thevarajah & Family.
Dedicated, talented, services (Health Care & Charitable) focused individual, great loss to the community, reflected and remembered forever.