அமரர் துரையப்பா கருணானந்தராஜா
(வெள்ளையர்)
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraiyappa Karunanantharaja
1947 -
2019
உங்கள் அழகான புன் சிரிப்பும் ,வேடிக்கையான கதைகளும் ,பாசமான உபசரிப்புகளும் என்றைக்கும் எங்களைவிட்டு நீங்காது வெள்ளைச்சித்தப்பா !!!! இன்று பெயர் சொல்லி அழைக்க நீங்கள் இல்லாவிடினும் நீங்காது உங்கள் நினைவுகள் எங்கள் உள்ளம் விட்டு ....உங்கள் ஆத்மா இறைவனை அடைய பிரார்த்திக்கும் ... அண்ணி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள்
Write Tribute
My deepest condolences to you and your family.