பண்பின் சிகரம் பாசத்தின் உறைவிடம்
எங்கள் வாழ்வில் வழிகாட்டி உயர்த்திய
எம் குலவிளக்கு அணைந்த வேளை
ஓடோடி வந்து உதவிகள் புரிந்து
உடன் இருந்து ஆறுதல் படுத்தி
கண்ணீர் சிந்தி கரம் பற்றிய
உறவுகள் அனைவருக்கும் உணர்வு கலந்த
நிறைந்த நன்றிகள் நிலையாய் மனமதில்.
அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
My deepest condolences to you and your family.