Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1947
இறப்பு 17 MAY 2019
அமரர் துரையப்பா கருணானந்தராஜா (வெள்ளையர்)
வயது 71
அமரர் துரையப்பா கருணானந்தராஜா 1947 - 2019 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், மாதகல் அந்தோணியார் கோவில் வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா கருணானந்தராஜா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரிதேவி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்சன்(சுதன்), சண்டிகா, ஜனார்த்தனன்(ஜனா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

சதீசன், லக்‌ஷிகா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஞானலிங்கம் மற்றும் செல்வராசா, துரைராசா, அருந்தவமலர், மனோரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சிவானந்தன், நவஜீவராஜா, பேரின்பநாதன், கைலாசபதி, தர்மேந்திரன், பவானந்தன் மற்றும் கோபாலசிங்கம்- சந்திராதேவி, சறோஜாதேவி, சோமசேகரம்- நிறஞ்சலா, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரதி, சயன், அனிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 18 Jun, 2019