Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 MAR 1938
மறைவு 15 FEB 2024
அமரர் பொன்னையா துரைசிங்கம்
CTB
வயது 85
அமரர் பொன்னையா துரைசிங்கம் 1938 - 2024 யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி வடக்கு ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா துரைசிங்கம் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(சுப்பிரமணியம்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

துசியந்தன்(துசி- சுவிஸ்), தனுசா(வவா- மீசாலை), விஜயசிறி(குட்டி), தசந்தன்(தசி), ஜெயந்தன், காலஞ்சென்ற சிந்துஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி, ஜெயந்திரன், கெந்தீஸ்வரன், கார்திகா, லக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராசமணி, மகேஸ்வரி, சிவநாதன், இராசதுரை, கோபாலகிருஷ்ணன்(செல்வன்), தனபாலகிருஷ்ணன்(றஞ்சன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மங்கை மற்றும் சந்திரன், கமலா, விமலா, ராசா, அப்பர், தேவன், குலம், சோதி, ரவி, சுபத்திரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேதுசன், பிருந்தாபன், பிருந்திகா, யாதவி- குணால், தர்மிகா, விதுசன், விதுஷா, யஸ்மினி, ஜெப்றி, வினோறியா, ரிஷி, ரித்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டக்‌ஷிகா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வவா - மகள்
துசி - மகன்
தசி - மகன்
குட்டி - மகள்
ஜெயந்தன் - மகன்
ரஞ்சன் - சகோதரன்