Clicky

ஜனனம் 03 NOV 1961
மரணம் 02 DEC 2024
அமரர் துரைச்சாமி சிவராசா (கண்ணன்)
வயது 63
அமரர் துரைச்சாமி சிவராசா 1961 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thuraisamy Sivarajah
1961 - 2024

அன்பின் உறவே எங்கள் அருமை மத்துனர் உங்கள் பிரிவு ??எங்கள் எல்லோருக்கும் பெரும் துன்பத்தையிம் பெரும் கவலையிம் தந்து விட்டது என்ன செய்வது பிறப்பு ஒன்று இருக்கும் போது எல்லோர்க்கும் ஒரு நாள் இழப்பு ஒரு நாள் வந்து தான் ஆகும் அதை நான்கள் ஏட்டு கொள்ள தான் வேண்டும் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடய இறைவனை வேண்டுகிறோம் ஓம் ??சாந்தி ஓம் சாந்தி ஓம் ??சாந்தி

Write Tribute