
திரு துரைச்சாமி சிவராசா
(கண்ணன்)
வயது 63

திரு துரைச்சாமி சிவராசா
1961 -
2024
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thuraisamy Sivarajah
1961 -
2024

எல்லோருடனும் அன்பாகவும் பண்புடனும் பழகிய கண்ணன் அண்ணாவை இழந்து கவலையுற்று இருக்கும் குடும்பத்தார் மற்றும் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையஇறைவனை பிரார்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
Our condolences, from rani akka & family from Canada