

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி சிவராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைச்சாமி கனகமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், கனகரத்தினம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மயூரி, தமிழினி(திசா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஈசா(Esha) அவர்களின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி, சிவகுமார், சகுந்தலாதேவி(சாரதா), சிவபாலன்(காந்தி), சிவலிங்கம்(ஆனந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஜீஸ்கா(லக்சுமி) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Dec 2024 8:00 AM - 9:00 AM
- Wednesday, 18 Dec 2024 9:30 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our condolences, from rani akka & family from Canada