திரு துரைச்சாமி சிவராசா
(கண்ணன்)
வயது 63
திரு துரைச்சாமி சிவராசா
1961 -
2024
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thuraisamy Sivarajah
1961 -
2024
புங்கையூரின் புனிதன் கண்ணன் மறைவு.. உற்றார் உறவினர் நண்பர்கள் மனதிடை கவலை மேவிட... மண்ணது மைந்தன் இறையவன் நிழலடி கண்டனர்.. வாழ்வாங்கு வாழ்ந்தவர்.. காலத்தின் கோலமதாய் உடலது கோலம் மாறிட... மாயனும் கூடி அன்னாரை அழைத்தனர். என்செய்கோம்.. இதுவே நமக்கும் ஒருநாள் என்றே மனதுறைவோம் மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Tribute by
Bala master Velanai UK
Bala master Velanai
United Kingdom
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.imiss you mama