Clicky

பிறப்பு 11 MAR 1951
இறப்பு 13 JUN 2019
அமரர் துரைச்சாமி சாம்பசிவம்
வயது 68
அமரர் துரைச்சாமி சாம்பசிவம் 1951 - 2019 நயினாதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

R.S. Loganathan 15 JUN 2019 United States

அமரர் சாம்பசிவம் என்னை அன்புடன் முதல் முறை அத்தான் என அழைத்தபோது அவருக்கு வயது நாலு தான். 64 வருடமாக என்னுடன் என்றும் எப்போதும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொண்டார். அவருடைய வாழ்வின் கடைசி வாரத்திலும் என்னை வந்து பார்க்க விரும்பினார் என அறிகிறேன். அவரின் அன்பிற்கும் பண்பிற்கும் தலை வணங்குகிறேன். அவரின் ஆத்மசாந்திக்கு கடவுளை வேண்டுகிறேன். அவரின் அனபிற்குரியவர்கள் துயர் நீங்கி வாழ்க்கை பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

Tributes