அமரர் துரைச்சாமி சாம்பசிவம்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Rajeswary Sathananthan ( Nee Ponniah) -Canada and Dr & Dr (Mrs )Ainkaran - UK
16 JUN 2019
United Kingdom
அன்பு, பண்பு, கருணை அனைத்தும் ஒருங்கே அமைந்த ஆன்மா ஆண்டவன் அடியடைந்தது. பிரிவால் துயருறும் மாமி, மைத்துனன், மற்றும் மைத்துனி குடும்பத்தினருக்கு இறைவன் துணையாக இருக்க பிரார்த்திக்கின்றேன்.