Clicky

பிறப்பு 01 AUG 1950
இறப்பு 26 APR 2020
அமரர் துரைச்சாமி சையோகநாதன்
வில்வையடி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கச்சான் பிஸ்கட் உரிமையாளர்
வயது 69
அமரர் துரைச்சாமி சையோகநாதன் 1950 - 2020 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Tharmini Thambiah (magal) 28 APR 2020 France

பிரசா வின் அப்பா நீங்கள் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து நீண்ட தூரத்துக்கு போய்ட்டிங்கள் நான் செத்தால் கூட உங்களை காண முடியாது .இது எனக்கு மிக துயரமான விஷயம். உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்