Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 AUG 1950
இறப்பு 26 APR 2020
அமரர் துரைச்சாமி சையோகநாதன்
வில்வையடி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கச்சான் பிஸ்கட் உரிமையாளர்
வயது 69
அமரர் துரைச்சாமி சையோகநாதன் 1950 - 2020 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சையோகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட துரைச்சாமி சையோகநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.