Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1971
இறப்பு 05 MAR 2019
அமரர் துரைசாமி பரமேஸ்வரன் (கண்ணன்)
வயது 47
அமரர் துரைசாமி பரமேஸ்வரன் 1971 - 2019 குடத்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சிக் கிழக்கு பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசாமி பரமேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
 இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....

ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி

தகவல்: ராகினி(மனைவி) குடும்பத்தினர் மற்றும் நண்பர் சண்முகதாசன் குடும்பத்தினர்.

Summary

Photos

No Photos

Notices