

யாழ். துன்னாலை தெற்கு கிளானைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் துரைச்சாமி அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம்(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுலன், கோமளா, கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிதா, பிரதாப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, சரஸ்வதியம்மா மற்றும் செல்லத்துரை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா, தேவராசா, இரத்தினம் மற்றும் குலசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற வீரசிங்கம், தங்கமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாகித்யன், யஸ்வினி, பிருத்திகா, பிரபீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.