
அமரர் துரைரெட்ணம் இராஜேஸ்வரி
BA பேராதனை பல்கலைக்கழகம்- இலங்கை, முன்னாள் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்(DDO)- முல்லைத்தீவு, கச்சேரி, முன்னாள் சமூக சேவைகள் உத்தியோகத்தர்(SSO)- முல்லைத்தீவு மற்றும் சாவகச்சேரி தென்மராட்சி, முன்னாள் அத்தியட்சகர்( Superintendent) அரச முதியோர் இல்லம்- கைதடி
வயது 79

அமரர் துரைரெட்ணம் இராஜேஸ்வரி
1942 -
2021
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
மரண அறிவித்தல்
Tue, 31 Aug, 2021