

யாழ். வல்வெட்டித்துறை வேம்படி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைரெட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி மகாலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி இரகுநாதபிள்ளை, விசாலாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரகுநாதபிள்ளை துரைரெட்ணம்(கணக்கர்- முன்னாள் பிரபல கைப்பந்தாட்ட வீரர், நெடியகாடு விளையாட்டுக்கழகம், பிரபல நாடக நடிகர், கதாசிரியர்- ஹெலியன்ஸ் நாடக மன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராஜா ரகுநாத், சந்திரநாத் மற்றும் பொன்னரசி(முன்னாள் ஆங்கிலம் ஆசிரிய ஆலோசகர்- வடமராட்சி), மலரரசி(முகாமைத்துவ உதவியாளர்- பிராந்திய சுகாதார அலுவலகம்(RDHS), முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாலிங்கம் நாரயணசாமி, காலஞ்சென்றவர்களான தங்கரெத்தினம் விவேகானந்தன், சிவாஈஸ்வரி செல்வராசா மற்றும் ஞானேஸ்வரி ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயவிஸ்வராணி துரைசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஜீவானந்தம், கிருஷ்ணபாமா, காலஞ்சென்ற செல்வகணேசன், சிவகுமரன், லக்ஸ்மி ஐங்கரன், கஜன், காஞ்சனா பாலமோகன் ஆகியோரின் பெரியம்மாவும்,
துரைசிங்கம் குமரேசன், குமுதினி நிதிவண்ணன், துரைசிங்கம் தனஞ்சயன், ரஞ்ஜினி சிறிரமேஸ், துரைசிங்கம் சங்கர், நாரயணசாமி சதீசன், நாராயணசாமி திலீபன், சௌமிகா துசாந்தன், ஜெயலட்சுமி பிரகாஸ், துரைசிங்கம் கஸ்தூரி ஆகியோரின் மாமியும்,
நித்தியானந்தசாமி இரகுநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
மாறன், மயூரதன், மலரவன் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our heart felt condolences. May her soul rest in peace and the may the God give strength to bear the loss .