யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இரத்தினம் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி தங்ககுட்டி தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தவராசா, யோகராசா, தமிழ்ச்செல்வன், இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமளாதேவி, நந்தினி, தபோதினி, சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசமணி, கனகசுந்தரம்(அருணகிரி), பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, பஞ்சலிங்கம், மற்றும் தர்மராசா, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற தம்பு, மற்றும் பரமேஸ்வரி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷ், அஜித், சதீசன், அஜீஸ், அகில், தபிஷன், தட்ஷா, ஜனுசன், கபினா, டிலக்ஷா, சகீர்தனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களை பிரிந்து 31நாட்கள் ஓடிவிட்டன ஆனால் இன்னும் உங்கள் நினைவலைகள் எங்களைவிட்டு போகவில்லை உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்