6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் துரைராசா நந்தகுமார்
(அனுசன்)
வயது 36
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி விதானையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா நந்தகுமார் அவர்களின் 5=6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புச் சகோதரனே!
வானுலகம் சென்றாலும்
என்றும் எம் மனங்களில்
இருப்பீர்கள்...
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!
எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம் உடன்பிறப்பே!
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்