யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி விதானையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா நந்தகுமார் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரைராசா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திருக்குமார்(சுவிஸ்), தேவகுமார்(லண்டன்), சுலோஜனா(இலங்கை), சபேஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தினி, தர்ஷி, காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான படியலிங்கம், பேரம்பலம், கனகரெத்தினம் மற்றும் சிவசம்பு, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முருகேசு(சுவிஸ்), செல்வராணி, காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானாம்பிகை, கமலாம்பிகை, தேவிகாராணி, வசந்தமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தருணிகா, அருவிகா, திவ்யன், கவின், லிவிக்ஷா, மானஸ்வி, யதுர்ஷி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
லக்ஷி, அட்ஷயன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.