பிறப்பும் இறப்பும் இறைவனின் நியதி . எங்கள் மனதைத்தொட்டவர்களின் பிரிவு எங்களுக்கு வலிநிறைந்த துயராகின்றது.உதயன் நல்ல மனிதர் அவருடன் பழகியவர்கள் யாரும் அவரை எளிதில் மறந்துவிடமாட்டார்கள்.அவரது மனைவி பிள்ளைகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியவில்லை.அவரது பிரிவுத்துயரில் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிக்கின்றோம்.அவரது ஆத்மா அமைதி அடையட்டும்.