அமரர் துரைராஜா உதயகுமார்
(உதயன்)
இறப்பு
- 23 NOV 2020
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairajah Udhayakumar
2020
ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute
தாயக மீட்பு போரில் உங்கள் குடும்பம் அளப்பரிய பங்கினை ஆற்றியது அந்த நினைவுடன் என்றும் நாம். உன் பிரிவால் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தினரின் கரங்களை இறுகப்பற்றிக்கொள்கிறோம்