அமரர் துரைராஜா உதயகுமார்
(உதயன்)
இறப்பு
- 23 NOV 2020
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உனக்கு ஏன் இந்த அவசரம் . . .!
உன்னைப் போல் ஏராளமான இளவல்கள்
எத்தனையோ பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும்
உனக்கு மட்டும் சமூகத்தின் மேல் இவ்வளவு அக்கறை !
எப்படியடா உந்தன் உறவுகளை விட்டுச்செல்ல மனம் வந்தது?
Write Tribute