 
                    
            அமரர் துரைராஜா உதயகுமார்
                            (உதயன்)
                    
                            
                இறப்பு
                - 23 NOV 2020
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Thurairajah Udhayakumar
            
            
                                2020
            
         
                            எம் அன்பான உதயன், இந்த மண்ணில் நீங்கள் வாழ்ந்த போது, உறவுகளுக்கு கொடுத்த முன் உரிமை, அனைவரையும் அன்பாக நேசித்த விதம் என்றும் நம் நினைவில் நீங்கா இடத்தைப் பெற்று வாழ்வீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்னாரது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Write Tribute
     
                     
         
                    