திரு துரைராஜா நாகலிங்கம்
(தேவராஜா, ஞானி)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Paskaran Sathasivam
26 JAN 2026
United Kingdom
அன்பான மனைவி முழுமையான இல்லறம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அரவணைப்பு அத்தனையும் பெற்ற ஆத்மா சாந்தியுடனும் அமைதியுடனும் புது உலகம் காண எமது மனப்பூர்வமான ஆழ்ந்த இரங்ககலைத் தெரிவிக்கிறோம்.