யாழ், அரியாலைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா நாகலிங்கம் அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், உமையம்மாள் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவநேசன்(நோர்வே), காலஞ்சென்ற தேவப்பிரியன் மற்றும் மதிவதனி (செல்வி -லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தஷித்தா(நோர்வே) அவர்களின் அன்பு மாமனாரும்,
யுகன் அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
தேவசேனன், தேவகி, தேவந்தி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜ, ராசா, சின்னம்மா, சின்னையா, இரத்தினகோபால், கனகம்மா, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, புவனேஸ்வரி, சண்முகநாதன், தனபாலசூரியர், கனகசூரியர் மற்றும் ராஜேஸ்வரி, அம்பிகாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 Jan 2026 6:30 PM - 9:30 PM
- Wednesday, 28 Jan 2026 11:00 AM - 12:00 PM
- Wednesday, 28 Jan 2026 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4741193387
- Mobile : +447715432171
- Mobile : +447947339742