Clicky

மண்ணில் 04 MAR 1948
விண்ணில் 15 AUG 2024
அமரர் துரைராஜா கனகரத்தினம்
வயது 76
அமரர் துரைராஜா கனகரத்தினம் 1948 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thurairajah Kanagaratnam
1948 - 2024

என் தாயின் உதிரத்தில் உதித்த உத்தமனே!அம்மாவின் பிரதிவிம்பம் என பார்த்திருந்தேன்.யாவும் கணப்பொழுதில் கரைந்தது ஏன்? உங்கள் ஆத்மா சாந்தியடையவும்; உங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும் வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வணங்கிறோம். ஓம் சாந்தி?,ஓம் சாந்தி?,ஓம் சாந்தி?. பாசமுடன் தங்கை றஜனி குடும்பம். May your soul rest in peace. We pray to God to comfort your family. Om Shanti, Om Shanti, Om Shanti. With love, Rajani and Ruban

Write Tribute