Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 MAR 1948
விண்ணில் 15 AUG 2024
திரு துரைராஜா கனகரத்தினம்
வயது 76
திரு துரைராஜா கனகரத்தினம் 1948 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலை முள்ளானையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா கனகரத்தினம் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகரத்தினம் இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியவதி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌசல்யா, அகல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமேஸ்(Elite Security System), கீதாகரன்(Lingan Cream House, Canada) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தெய்வேந்திரன்(கனடா), பத்மநாதன்(கனடா), சற்குணசெல்வம்(நெதர்லாந்து), பாலசந்திரன்(Real Estate, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி(கனடா), கலா(கனடா), பவானி(நெதர்லாந்து), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி, பிரித்திகா, சரண், சயானுகா, கவினாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகாலட்சுமி(கனடா)- காலஞ்சென்ற இராஜதுரை, விஜேயந்திரன்(டென்மார்க்)- இராஜேஸ்வரி(டென்மார்க்), கலாவதி(இலங்கை)- காலஞ்சென்ற புவனேந்திரன்(இலங்கை), புஸ்பதேவி(இலங்கை)- வரதராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Thurairajah Kanagaratnam was born in Mullanai, Ilavalai, Jaffna, Sri Lanka and lived in Markham, Canada, peacefully passed away on 15th August 2024.

He was loving son of Kanagaratnam Rasamuthu, devoted son in law of Ponnuthurai Rasamani.

Dearest husband of Sivapakiyawathy.

Beloved father of Gowsalya, Agalya.

Loving father in law of Ramesh, Geethakaran.

Devoted grand father of Anchali, Preethiga, Sharan, Saiyanugaa, Kavinaash.

Live streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மருமகன்
கீதாகரன் - மருமகன்
பாலா - சகோதரன்
கௌசல்யா - மகள்
அகல்யா - மகள்

Photos