Clicky

பிறப்பு 28 JUL 1951
இறப்பு 13 APR 2020
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம்
Solicitor
வயது 68
அமரர் துரைராஜா பாலசுப்பிரமணியம் 1951 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாலா அண்ணா நல்ல உள்ளம் கொண்ட உன்னதமான மனிதன். அனைத்து வயதினருடனும் அன்பாக பழகும் சுபாவம் கொண்டவர். அவரை சந்திக்கும் நேரங்களிலெல்லாம் பலதரப்பட்ட விடயங்களை அறிவுபூர்வமாகப் பகிர்ந்து கொள்வார் . பாலா அண்ணா போல் நற்குணமுடையவர்கள் இந்த உலகத்தில் இலட்சத்தில் ஒருவர்தான் இருக்க முடியும். இவரின் இந்த பூவியைவிட்ட பயணம் கண்ணீர்த்துளிகளை வரவளைத்துவிட்டது. இறப்பு என்பது உடலுக்கே ......................... இந்த ஜெகம் உள்ளவரை பாலா அண்ணா வாழ்வார். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Write Tribute